• May 02 2024

இனி மின்வெட்டு இல்லை! - இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Dec 23rd 2022, 10:46 am
image

Advertisement

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுப்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மின்வெட்டு இல்லை - இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதுவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுப்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement