• Sep 22 2024

ஏப்ரல் மாதத்திற்கு முன் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்...! பைஸால் காசிம் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Nov 16th 2023, 4:35 pm
image

Advertisement

வரவு செலவுத்திட்டத்தை சீர்செய்யும் முக்கியமான பங்கை வருமான வரித்துறை செய்கின்றது என்றும் நாட்டிலே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்பார்த்து இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் தெரிவித்துள்ளார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த ஆண்டுக்குள் நாட்டில் பெரியதொரு பண தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒன்டரை வருடங்கள் ஆகியும் கூட நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சனையை எவ்வாறு சீர் செய்யலாம் என்று நாங்கள் யோசித்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார் 

மேலும் இன்று இருக்கும் வியாபார கம்பனிகளின் பிரச்சனை என்னவென்றால் தங்களினுடைய உற்பத்தியின் விலையை அதிகரித்து செல்லுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் இந்த உற்பத்தி விலையை குறைக்கும் வழியை அரசாங்கம் தேட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் 

அதாவது பசுமை நிறைந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கான கடன்களைப்பெற்று குறைந்த வட்டி வீதத்தில் இவர்களின் உற்பத்தியை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார் இலங்கையிலே ஆடைத்தொழிற்சாலை முன்னணியில் இருந்தது என்றும் இன்று பங்களாதேஷ் எங்களுடைய இடத்தினைப் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார் 

இன்று பங்களாதேசில் 50 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கு முன் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். பைஸால் காசிம் தெரிவிப்பு.samugammedia வரவு செலவுத்திட்டத்தை சீர்செய்யும் முக்கியமான பங்கை வருமான வரித்துறை செய்கின்றது என்றும் நாட்டிலே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்பார்த்து இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே  அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்இந்த ஆண்டுக்குள் நாட்டில் பெரியதொரு பண தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒன்டரை வருடங்கள் ஆகியும் கூட நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சனையை எவ்வாறு சீர் செய்யலாம் என்று நாங்கள் யோசித்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார் மேலும் இன்று இருக்கும் வியாபார கம்பனிகளின் பிரச்சனை என்னவென்றால் தங்களினுடைய உற்பத்தியின் விலையை அதிகரித்து செல்லுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் இந்த உற்பத்தி விலையை குறைக்கும் வழியை அரசாங்கம் தேட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் அதாவது பசுமை நிறைந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கான கடன்களைப்பெற்று குறைந்த வட்டி வீதத்தில் இவர்களின் உற்பத்தியை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார் இலங்கையிலே ஆடைத்தொழிற்சாலை முன்னணியில் இருந்தது என்றும் இன்று பங்களாதேஷ் எங்களுடைய இடத்தினைப் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார் இன்று பங்களாதேசில் 50 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement