• Oct 30 2024

புதுக்குடியிருப்பில் இறைச்சிக்காக மாடுகளை திருடிய மூவர் கைது

Chithra / Oct 20th 2024, 4:15 pm
image

Advertisement


புதுக்குடியிருப்பு பகுதியில்  இறைச்சிக்காக  பொதுமக்களின்  மாடுகளை  திருடிய குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்களை  புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களின் மாடுகளை திருடி இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மூவரை சந்தேகத்தின் பெயரில் புதுக்குடியிருப்பு பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

புதுக்குடியிருப்பில் இறைச்சிக்காக மாடுகளை திருடிய மூவர் கைது புதுக்குடியிருப்பு பகுதியில்  இறைச்சிக்காக  பொதுமக்களின்  மாடுகளை  திருடிய குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்களை  புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களின் மாடுகளை திருடி இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இதனை தொடர்ந்து  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மூவரை சந்தேகத்தின் பெயரில் புதுக்குடியிருப்பு பொலிஸார்  கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement