• May 04 2024

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய முக்கிய பிரபலங்கள்:யார் தெரியுமா?

Sharmi / Dec 12th 2022, 4:23 pm
image

Advertisement

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனானது 60 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவின் கணேசன், அஸீம், மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்தவார வெளியேற்றப் பட்டியலுக்கான தேர்வு இடம்பெறுகின்றது. அதில் மைனா, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் மணிகண்டனின் பெயரைக் கூறுகின்றனர். 

தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் விக்ரமன் பெயரைக் கூறுகின்றனர்.மேலும் adk, அசீம் ஆகியோர் ரச்சிதா பெயரைக் கூறுகின்றனர். மேலும் ஷிவின், கதிரவன், மணிகண்டன், adk ஆகியோர் அசீம் பெயரைக் கூறுகின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய முக்கிய பிரபலங்கள்:யார் தெரியுமா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனானது 60 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவின் கணேசன், அஸீம், மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்தவார வெளியேற்றப் பட்டியலுக்கான தேர்வு இடம்பெறுகின்றது. அதில் மைனா, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் மணிகண்டனின் பெயரைக் கூறுகின்றனர். தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் விக்ரமன் பெயரைக் கூறுகின்றனர்.மேலும் adk, அசீம் ஆகியோர் ரச்சிதா பெயரைக் கூறுகின்றனர். மேலும் ஷிவின், கதிரவன், மணிகண்டன், adk ஆகியோர் அசீம் பெயரைக் கூறுகின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement