ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ9 வீதி மதவாச்சி, களுகந்தே பகுதியில் இன்று (21) மூன்று பாவூர்திகள் தரித்து நின்ற போது கொழும்பில் இருந்து பயணித்த பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்ததுடன், பாரவூர்திகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மதவாச்சியில் பாரவூர்தி விபத்தில் இருவர் காயம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏ9 வீதி மதவாச்சி, களுகந்தே பகுதியில் இன்று (21) மூன்று பாவூர்திகள் தரித்து நின்ற போது கொழும்பில் இருந்து பயணித்த பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது இருவர் காயமடைந்ததுடன், பாரவூர்திகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.