• Oct 30 2024

உக்ரைன் முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு...!!

Tamil nila / Feb 7th 2024, 10:40 pm
image

Advertisement

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கெய்வில் உயிரிழந்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மற்றும் . இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள்மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கெய்வ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் பாரிய ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


உக்ரைன் முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கெய்வில் உயிரிழந்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மற்றும் . இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.மேலும் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள்மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கெய்வ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் பாரிய ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement