• Jun 16 2024

மேலும் இரண்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?

Chithra / Jan 19th 2023, 9:18 am
image

Advertisement

இன்று காலை இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இரண்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் இன்று காலை இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement