• Jan 28 2025

யாழில் இருந்து இருவர் இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு நியமனம்!

Tharmini / Jan 27th 2025, 11:53 am
image

இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் , இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி. மகேந்திரன் திருவரங்கன் அவர்களையும் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ்யும் நியமித்துள்ளார்.

இருவரும் ஜனவரி 30 ஆம் தேதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களை சந்திக்கவுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


யாழில் இருந்து இருவர் இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு நியமனம் இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் , இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி. மகேந்திரன் திருவரங்கன் அவர்களையும் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ்யும் நியமித்துள்ளார்.இருவரும் ஜனவரி 30 ஆம் தேதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களை சந்திக்கவுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement