• May 18 2024

கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மறக்க முடியாத தருணங்கள்!!!

crownson / Dec 19th 2022, 11:51 am
image

Advertisement

உலக கோப்பை லீக் சுற்றில் குரூப்- ஊ ஆட்டத்தில் அர்ஜெண்டினா -சவுதி அரேபியா அணிகள் மோதின.

இதில் லியோனல் மெஸ்ஸி முதல் பாதியில் பெனால்டியில் கோல் அடித்தார்.

இதனையடுத்து கிரீன் பால்கான்ஸ் அரைநேரத்திற்குப் பிறகு சலே அல்-ஷெஹ்ரி ஒரு குறைந்த ஷாட்டில் அழுத்தி சமன் செய்தார்.

மேலும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சலேம் அல்-டவ்சாரி மற்றோரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை தோற்கடித்தார்.

அந்த கோலை கொண்டாடினார்.அரையிறுதி போட்டியில் குரோஷியாவின் முகமூடி அணிந்த டிபண்டர் ஜோஸ்கோ க்வார்டியோலை தடுத்து நிறுத்திய விதம், பின்னர் 3-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது,இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கானாவுக்கு எதிராக பெனால்டி மூலம் ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் ஆண் வீரர் என்ற பெருமையை போர்த்துக்களின் ரோனல்டோ பெற்றார்.

37 வயதான அவர் பின்னர் தொடக்க வரிசையில் இருந்து வெளியேறினார்.

மேலும் மொராக்கோவிற்கு எதிரான காலிறுதியில் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார்.

ரொனால்டோ . பின்னர் அந்த போட்டியில் இருந்து தோல்வியடைந்து வெளியேறியது போர்சுகல் அணி.

தனது கடைசி உலக கோப்பை தொடரில் விளையாடிய ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார் .

ஆடவர் உலகக் கோப்பையில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் ஆனார்.

பிரெஞ்சு வீராங்கனை ஸ்டெபானி ப்ராபார்ட்அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்கா அணி மற்றும் முதல் அரபு அணி என்ற பெருமைகளை மொராக்கோ அணி பெற்றது.

ஸ்டேடியங்களில் சிவப்பு உடையணிந்த அணிகள் எழுப்பிய சத்தம் வானை பிளக்கும் வகையில் இருந்தது.


கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மறக்க முடியாத தருணங்கள் உலக கோப்பை லீக் சுற்றில் குரூப்- ஊ ஆட்டத்தில் அர்ஜெண்டினா -சவுதி அரேபியா அணிகள் மோதின.இதில் லியோனல் மெஸ்ஸி முதல் பாதியில் பெனால்டியில் கோல் அடித்தார். இதனையடுத்து கிரீன் பால்கான்ஸ் அரைநேரத்திற்குப் பிறகு சலே அல்-ஷெஹ்ரி ஒரு குறைந்த ஷாட்டில் அழுத்தி சமன் செய்தார். மேலும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சலேம் அல்-டவ்சாரி மற்றோரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை தோற்கடித்தார். அந்த கோலை கொண்டாடினார்.அரையிறுதி போட்டியில் குரோஷியாவின் முகமூடி அணிந்த டிபண்டர் ஜோஸ்கோ க்வார்டியோலை தடுத்து நிறுத்திய விதம், பின்னர் 3-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது,இறுதி போட்டிக்கு முன்னேறியது.கானாவுக்கு எதிராக பெனால்டி மூலம் ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் ஆண் வீரர் என்ற பெருமையை போர்த்துக்களின் ரோனல்டோ பெற்றார். 37 வயதான அவர் பின்னர் தொடக்க வரிசையில் இருந்து வெளியேறினார். மேலும் மொராக்கோவிற்கு எதிரான காலிறுதியில் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். ரொனால்டோ . பின்னர் அந்த போட்டியில் இருந்து தோல்வியடைந்து வெளியேறியது போர்சுகல் அணி. தனது கடைசி உலக கோப்பை தொடரில் விளையாடிய ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார் .ஆடவர் உலகக் கோப்பையில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் ஆனார். பிரெஞ்சு வீராங்கனை ஸ்டெபானி ப்ராபார்ட்அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்கா அணி மற்றும் முதல் அரபு அணி என்ற பெருமைகளை மொராக்கோ அணி பெற்றது. ஸ்டேடியங்களில் சிவப்பு உடையணிந்த அணிகள் எழுப்பிய சத்தம் வானை பிளக்கும் வகையில் இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement