• Apr 30 2024

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் அறிவிப்பு..! samugammedia

Chithra / May 24th 2023, 3:37 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படவுள்ளது.

அதன்படி அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் எனவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் அறிவிப்பு. samugammedia இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படவுள்ளது.அதன்படி அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் எனவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement