இலங்கையில் அமெரிக்க டாலரின் பெறுமதி உயர்வு!

267

இலங்கையில் அமெரிக்க டாலருக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 196.05 ரூபாவாக உயர்ந்துள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற ரெலோ தீர்மானம்

இது 2020 டிசம்பர் 24, முதல் ஒரு அமெரிக்க டாலர் இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான தொகையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: