• Oct 19 2024

குழந்தை நல மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்த அமெரிக்கா அதிபர்!

Tamil nila / Dec 24th 2022, 10:51 pm
image

Advertisement

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன், தேசிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு நத்தர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


வாஷங்டனில் உள்ள குறித்த மருத்துவமனைக்கு இருவரும் முககவசம் அணிந்து இருந்து சென்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிய அமெரிக்கா அதிபர், வலிமையாக இருங்கள்.அனைத்து சரியாகி விடும் என்று ஆறுதல் கூறினார்.


இவரது மனைவி குழந்தைகளுக்கு "The Snowy Day என்ற புத்தகத்தை வாசித்து காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை நல மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்த அமெரிக்கா அதிபர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன், தேசிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு நத்தர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.வாஷங்டனில் உள்ள குறித்த மருத்துவமனைக்கு இருவரும் முககவசம் அணிந்து இருந்து சென்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிய அமெரிக்கா அதிபர், வலிமையாக இருங்கள்.அனைத்து சரியாகி விடும் என்று ஆறுதல் கூறினார்.இவரது மனைவி குழந்தைகளுக்கு "The Snowy Day என்ற புத்தகத்தை வாசித்து காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement