படுகவர்ச்சியில் ஜூலி வெளியிட்ட வீடியோ!இவங்க தான் வீர தமிழச்சியா?

252

இந்தியாவில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜூலி.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.

எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரானார்.

அத்துடன், ஒரு சில படவாய்ப்புகளும் ஜூலிக்கு கிடைத்தன.

தற்போது சமூகவலைத்தளங்களில் பார்ப்பவர்கள் முகம்சுளிக்கும் வகையில் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டின் போது வீர தமிழச்சி என்ற பெயரைப் பெற்ற ஜூலி, தற்போது முன்னழகு கவர்ச்சியை காட்டியபடி வீடியோ வெளியிட்டுள்ளதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கதான் வீரத்தமிழச்சியா? என கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: