• May 02 2024

இலங்கைக்கு படையெடுக்கும் விஜய் டி.வி நட்சத்திரங்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 9:11 am
image

Advertisement

கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் பிரபலங்கள், சினிமா நடிகர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிரபல பாடகரான ஹரிகரன் உட்பட பல பிரபலங்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

அதாவது எதிர்வரும்  ஆவணி மாதம் 19ம் திகதி இலங்கையின் கொழும்பில்  சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ள இசை நிகழ்விற்காகவே வருகை தரவு;ளனர்.

இந்த இசைநிகழ்வில் பிரபல பாடகர் ஹரிகரன் மற்றும் விஜய் டிவி சுப்பர் சிங்கர் பிரபலங்களான ஸ்ரீ நிஷா சிவாங்கி உடன் விஜய் டிவி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரான மா.கா.ப ஆனந்தும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை விஜய் டி.வி பிரபலங்களை காண இலங்கை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இலங்கைக்கு படையெடுக்கும் விஜய் டி.வி நட்சத்திரங்கள். ரசிகர்கள் மகிழ்ச்சி.samugammedia கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் பிரபலங்கள், சினிமா நடிகர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.இந்நிலையில் தற்போது பிரபல பாடகரான ஹரிகரன் உட்பட பல பிரபலங்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.அதாவது எதிர்வரும்  ஆவணி மாதம் 19ம் திகதி இலங்கையின் கொழும்பில்  சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ள இசை நிகழ்விற்காகவே வருகை தரவு;ளனர்.இந்த இசைநிகழ்வில் பிரபல பாடகர் ஹரிகரன் மற்றும் விஜய் டிவி சுப்பர் சிங்கர் பிரபலங்களான ஸ்ரீ நிஷா சிவாங்கி உடன் விஜய் டிவி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரான மா.கா.ப ஆனந்தும் கலந்துகொள்ளவுள்ளனர்.இதேவேளை விஜய் டி.வி பிரபலங்களை காண இலங்கை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement