• May 10 2024

மயோன் மலையில் வெளியாகும் எரிமலைக் குழம்புகள்..! அச்சத்தில் மக்கள்..!samugammedia

Sharmi / Jun 12th 2023, 10:45 am
image

Advertisement

பிலிப்பைன்ஸில் உள்ள மலைகளில் ஒன்றான மயோன் மலையில் எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளியாகியுள்ளன.

 எரிமலை வெடித்து சிதறுவதுடன் கந்தக வாயுவும் இதன்போது வெளியாகின்றது.

நாட்டின் பிரதான தீவின் தென்கிழக்கில் கிட்டத்தட்ட 13,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிலாவிற்கு தென்கிழக்கே சுமார் 330 கிலோமீட்டர்கள் (205 மைல்) தொலைவில் உள்ள லூசோன் தீவில் அமைந்துள்ள மயோன் உலகின் மிகவும் பிரசித்திபெற்ற எரிமலைகளில் ஒன்றாகும்.

மயோன் மலையில் வெளியாகும் எரிமலைக் குழம்புகள். அச்சத்தில் மக்கள்.samugammedia பிலிப்பைன்ஸில் உள்ள மலைகளில் ஒன்றான மயோன் மலையில் எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளியாகியுள்ளன. எரிமலை வெடித்து சிதறுவதுடன் கந்தக வாயுவும் இதன்போது வெளியாகின்றது.நாட்டின் பிரதான தீவின் தென்கிழக்கில் கிட்டத்தட்ட 13,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.மணிலாவிற்கு தென்கிழக்கே சுமார் 330 கிலோமீட்டர்கள் (205 மைல்) தொலைவில் உள்ள லூசோன் தீவில் அமைந்துள்ள மயோன் உலகின் மிகவும் பிரசித்திபெற்ற எரிமலைகளில் ஒன்றாகும்.

Advertisement

Advertisement

Advertisement