• May 08 2024

உலக சாதனைக்காக 3089 கிலோமீட்டர் நடை பயணம்.....!samugammedia

Sharmi / Oct 23rd 2023, 7:22 pm
image

Advertisement

உலக சாதனை நிகழ்த்துவதற்க்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்க்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும்,  3089. Km நடை பயணம் மூலம் கடந்து செல்வதற்க்காக  காலி அக்குரஸ்ஸ பஸ் நிலைத்திலிருந்து கடந்த மாதம்25ம் திகதி  காலை 07. 30 மணியளவில் காலி பரத்துவ வ்ததய, அக்குரஸ்ச,  எனும் பிரதேசத்தை சேர்ந்த சுப்பிரமணியன் பாலகுமார் என்பவர் ஆரம்பித்தார்.

இந்நிலையில் நடை பயணம் நேற்றைய தினம்(22)  காங்கேசன்துறையை  வந்தடைந்த நிலையில்  அங்கிருந்து இன்றைய தினம் கரையோரமாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை ஊடாக நடை பயணத்தை தொடர்ந்து பருத்தித்துறை கொடிகாமம் வரை நடை பயணத்தை தொடர்கிறார்.

உலக சாதனைக்காக 3089 கிலோமீட்டர் நடை பயணம்.samugammedia உலக சாதனை நிகழ்த்துவதற்க்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்க்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும்,  3089. Km நடை பயணம் மூலம் கடந்து செல்வதற்க்காக  காலி அக்குரஸ்ஸ பஸ் நிலைத்திலிருந்து கடந்த மாதம்25ம் திகதி  காலை 07. 30 மணியளவில் காலி பரத்துவ வ்ததய, அக்குரஸ்ச,  எனும் பிரதேசத்தை சேர்ந்த சுப்பிரமணியன் பாலகுமார் என்பவர் ஆரம்பித்தார்.இந்நிலையில் நடை பயணம் நேற்றைய தினம்(22)  காங்கேசன்துறையை  வந்தடைந்த நிலையில்  அங்கிருந்து இன்றைய தினம் கரையோரமாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை ஊடாக நடை பயணத்தை தொடர்ந்து பருத்தித்துறை கொடிகாமம் வரை நடை பயணத்தை தொடர்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement