• May 03 2024

உரத்தடை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம் - கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன...!samugammedia

Anaath / Sep 17th 2023, 11:24 am
image

Advertisement

உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15)  கொழும்பில் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 33வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உர மானியங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை    குறிப்பிடத்தக்கது. 

இதன்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஏற்றம் காணப்படுவதாகவும், அதற்கு தேயிலை கைத்தொழில் நேரடி பங்களிப்பை வழங்கி வருவதாக திரு ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.





உரத்தடை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம் - கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன.samugammedia உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் (15)  கொழும்பில் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 33வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உர மானியங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை    குறிப்பிடத்தக்கது. இதன்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஏற்றம் காணப்படுவதாகவும், அதற்கு தேயிலை கைத்தொழில் நேரடி பங்களிப்பை வழங்கி வருவதாக திரு ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement