வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கு மாத்திரமன்றி வடகிழக்கில் இருக்கும் சிங்கள மக்களுக்கும் நியாயத்தின் அடிப்படையில் செயற்படுவோம் எனவும் சிங்கள மக்களுக்கு அநீதி நடக்க வேண்டும் என எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கப்ப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
நாம் சிங்கள மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கோம், தமிழ் முஸ்லீம் தரப்பு இணைவு அவசியம் - கஜேந்திரகுமார் எம்.பி சுட்டிக்காட்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கு மாத்திரமன்றி வடகிழக்கில் இருக்கும் சிங்கள மக்களுக்கும் நியாயத்தின் அடிப்படையில் செயற்படுவோம் எனவும் சிங்கள மக்களுக்கு அநீதி நடக்க வேண்டும் என எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கப்ப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://web.facebook.com/24Samugam/videos/1023729536549103