• May 18 2024

மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு ஏற்பட்ட கதி..! samugammedia

Chithra / Aug 2nd 2023, 11:16 am
image

Advertisement

மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டு பதற்றத்தை தோற்றுவிக்க முயற்சித்தமைக்காகவே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு ஏற்பட்ட கதி. samugammedia மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுபோதையில் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டு பதற்றத்தை தோற்றுவிக்க முயற்சித்தமைக்காகவே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement