• May 08 2024

வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்! samugammedia

Tamil nila / Jun 18th 2023, 9:25 pm
image

Advertisement

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் 1 நிமிடத்திற்கு வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.

தகவல் பரிமாற்ற சமூக செயலியான வாட்ஸ் அப்பில் அதன் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து புதிய அப்டேட்டுகளை கொடுத்து, பயனர்களுக்கான விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட்டில், ஒரே சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் வெளியிட  இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட் samugammedia மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் 1 நிமிடத்திற்கு வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.தகவல் பரிமாற்ற சமூக செயலியான வாட்ஸ் அப்பில் அதன் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து புதிய அப்டேட்டுகளை கொடுத்து, பயனர்களுக்கான விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட்டில், ஒரே சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் வெளியிட  இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement