நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்? ஆளே மாறிட்டாங்க..!

285

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் ஷோவாக ஓடிக் கொண்டிருக்கிறது நீயா நானா.

மேலும் இந்நிகழ்ச்சியின் மீது இருக்கும் ஆர்வம் மக்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம்.

அத்தோடு நேரத்திற்கு ஏற்றார் போல் தலைப்புகள் வைத்து சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள். இந்த விவாத மேடையில் கோபிநாத்தை தவிர இதுவரை யாரும் வந்ததில்லை.

அத்தோடு அவர் அந்த நிகழ்ச்சியில் வந்தால் மக்கள் பெரும் ஆராவாரத்துடன் அதை ரசிப்பார்கள்.தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது மகளா இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: