• Apr 28 2024

எப்புர்றா....124 வயதில் விமானத்தில் பயணம் செய்து கெத்துக் காட்டிய முதியவர்..!SamugamMedia

Sharmi / Mar 7th 2023, 10:21 am
image

Advertisement

தற்போதைய சூழலில் மனிதனது ஆயுட் காலம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாக ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னைய காலங்களில் வாழ்ந்தவர்களது ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக 100 வயதை தாண்டியும் சுறுசுறுப்பாக வாழ்ந்தனர்.

ஆனால் இன்று தொழினுட்ப வளர்ச்சிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக பலரும் தமது உணவுபழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் தான் மனிதனது ஆயுட்காலம் குறைவடைந்து வருகின்றது.

இது இவ்வாறு இருக்கும் நிலையில்,124 வயதில் விமானத்தில் பயணம் செய்து  அனைவரையும் முதியவரொருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொல்கத்தாவை சேர்ந்த முதியவருக்கு 124 வயது ஆகிறது.

இவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக முடிவு செய்து இங்கிருந்து அபுதாபி சென்றுள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்த லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் அந்த முதியவரது பாஸ்போர்ட்டினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பாஸ்போர்ட்டில் அவரது வயது 124 என குறிப்பிடப்பட்மை அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


124 வயசுன்னா சும்மாவா. அதில் அவர் “பிறந்த தேதி 1896″ஆம் ஆண்டு என மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

அதை கணக்கு போட்டு பார்த்தால்  அவருக்கு வயது 124 ஆகும். இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று குழம்பிப் போன அதிகாரிகள் அதன் பிறகு அவரிடமிருந்து மற்ற ஆவணங்களையும் சரி பார்க்கும் போது அதிலும் அதே பிறந்த திகதி சரியாக குறிப்பிட்டிருந்தார்.

அதனால் உடனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் 100 வயதை தாண்டி உள்ளவர் என்று அவரை பாராட்டி வழியனுப்பிவைத்தனர்.



எப்புர்றா.124 வயதில் விமானத்தில் பயணம் செய்து கெத்துக் காட்டிய முதியவர்.SamugamMedia தற்போதைய சூழலில் மனிதனது ஆயுட் காலம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாக ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்நிலையில் முன்னைய காலங்களில் வாழ்ந்தவர்களது ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக 100 வயதை தாண்டியும் சுறுசுறுப்பாக வாழ்ந்தனர்.ஆனால் இன்று தொழினுட்ப வளர்ச்சிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக பலரும் தமது உணவுபழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில் தான் மனிதனது ஆயுட்காலம் குறைவடைந்து வருகின்றது.இது இவ்வாறு இருக்கும் நிலையில்,124 வயதில் விமானத்தில் பயணம் செய்து  அனைவரையும் முதியவரொருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கொல்கத்தாவை சேர்ந்த முதியவருக்கு 124 வயது ஆகிறது. இவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்வதற்காக முடிவு செய்து இங்கிருந்து அபுதாபி சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார்.அதன் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் அந்த முதியவரது பாஸ்போர்ட்டினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பாஸ்போர்ட்டில் அவரது வயது 124 என குறிப்பிடப்பட்மை அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.124 வயசுன்னா சும்மாவா. அதில் அவர் “பிறந்த தேதி 1896″ஆம் ஆண்டு என மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.அதை கணக்கு போட்டு பார்த்தால்  அவருக்கு வயது 124 ஆகும். இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று குழம்பிப் போன அதிகாரிகள் அதன் பிறகு அவரிடமிருந்து மற்ற ஆவணங்களையும் சரி பார்க்கும் போது அதிலும் அதே பிறந்த திகதி சரியாக குறிப்பிட்டிருந்தார். அதனால் உடனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் 100 வயதை தாண்டி உள்ளவர் என்று அவரை பாராட்டி வழியனுப்பிவைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement