Wednesday, May 18, 2022

சுறா மீனுக்கு உதவி செய்யும் அதிசயப் பெண்! (படங்கள் இணைப்பு)

கடலில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.அதிலும் மீன்களை வேட்டையாடுவதற்கு பல்வேறு வகையான முறைகள் கையாளப்படுகின்றன.

இதில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் முறையும் உண்டு.இந்த தூண்டில்கள் சிறிய மீன்களை பிடிப்பதற்கு உகந்தது.

என்றாலும் பெரிய மீன்கள் இந்த தூண்டில்களில் சிக்கும் போது அதை அப்படியே அறுத்து கவ்விக்கொண்டு சென்று விடுமாம்.

இவ்வாறு வாயில் சிக்கிக்கொண்ட தூண்டில் முட்கள் அப்படியே பல ஆண்டுகளாக மீனுடன் இருக்குமாம் இதனால் மீன்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு அந்த மீன்கள் இறந்துவிடுமாம்.

“இத்தாலி நாட்டைச் சேர்ந்த christina zanato என்ற 51 வயதுடைய பெண்,இவ்வாறு மீன்களின் வாயில் சிக்கியுள்ள தூண்டில்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை வெளியே எடுத்து சிகிச்சை செய்யும் வேலையை செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக 200 சுறா மீன்களை இவ்வாறு தூண்டில் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை வாயிலிருந்து அகற்றி காப்பாற்றியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை