• May 08 2024

வானில் உலக சாதனை படைத்த விமானிகள்..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 12:20 pm
image

Advertisement

விமானிகள் இருவர் அமெரிக்காவில் உள்ள 48 மாநிலங்களை விமானம் வழி 1 நாள், 14 மணி நேரம், 13 நிமிடங்களில் கடந்து கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்த தகவலை பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜான் ஸ்கிட்டோனும் (John Skittone) மற்றும் ராபர்ட் ரேனொல்ட்சும் (Robert Reynolds) ஆகியோருமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இவர்கள் மே 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை பயணம் செய்து சாதனை புரிந்துள்ளனர்

ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தரையிறங்கி மீண்டும் உடனடியாகப் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வானில் உலக சாதனை படைத்த விமானிகள்.samugammedia விமானிகள் இருவர் அமெரிக்காவில் உள்ள 48 மாநிலங்களை விமானம் வழி 1 நாள், 14 மணி நேரம், 13 நிமிடங்களில் கடந்து கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.இந்த தகவலை பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஜான் ஸ்கிட்டோனும் (John Skittone) மற்றும் ராபர்ட் ரேனொல்ட்சும் (Robert Reynolds) ஆகியோருமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.இவர்கள் மே 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை பயணம் செய்து சாதனை புரிந்துள்ளனர்ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தரையிறங்கி மீண்டும் உடனடியாகப் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement