• Apr 27 2024

திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Tamil nila / Jan 24th 2023, 6:18 am
image

Advertisement

இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  


நடிகர் சுதீர் வர்மா, இன்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டார். 


சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.


மேலும் இவர்  ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார். 


திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர் அதிர்ச்சியில் திரையுலகம் இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் சுதீர் வர்மா, இன்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டார். சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.மேலும் இவர்  ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement