• May 07 2024

நூறு மணிநேரம் சமைத்து உலக சாதனை படைத்த இளம்பெண்..!samugammedia

Sharmi / May 16th 2023, 9:06 pm
image

Advertisement

தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், உலக சாதனை படைத்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சமூகவியல் பட்டதாரியும்,  சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து காட்டினார்.



 சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.

அதேவேளை 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த இந்திய பெண்மணி லதா டாண்டன் புதிய சாதனையாளர் ஹில்டா பாஸேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நூறு மணிநேரம் சமைத்து உலக சாதனை படைத்த இளம்பெண்.samugammedia தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், உலக சாதனை படைத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுசமூகவியல் பட்டதாரியும்,  சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து காட்டினார். சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.அதேவேளை 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த இந்திய பெண்மணி லதா டாண்டன் புதிய சாதனையாளர் ஹில்டா பாஸேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement