• May 08 2024

இலங்கைக்கு பத்தாவது இடம்! எதில் தெரியுமா...? உலக வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia

Chithra / Apr 10th 2023, 4:01 pm
image

Advertisement

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்திற்கு பின்சென்றுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்ததாக இலங்கை காணப்பட்டது.


இந்நிலையில், தற்போது 139% என்ற அளவில் உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ளது. 

உணவுப் பணவீக்கம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு பத்தாவது இடம் எதில் தெரியுமா. உலக வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்திற்கு பின்சென்றுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்ததாக இலங்கை காணப்பட்டது.இந்நிலையில், தற்போது 139% என்ற அளவில் உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ளது. உணவுப் பணவீக்கம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement