லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரைக்கு சென்ற வாகனம் விபத்து - பிக்கு உள்ளிட்ட 12 பேர் காயம். samugammedia லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.