• Nov 05 2024

நாட்டில் 10 மாதங்களில் 2000 பேர் உயிரிழப்பு..!

Sharmi / Nov 4th 2024, 11:34 am
image

Advertisement

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார். 

அந்தவகையில், ஜனவரி 1 முதல் அக்டோபர் 25 வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 விபத்துக்கள் பதிவாகியுள்ளது.

இந்த விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 676 பேர் பாதசாரிகள் எனவும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை, இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 2,200 வீதி விபத்துக்களில் 2,557 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார் .


நாட்டில் 10 மாதங்களில் 2000 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார். அந்தவகையில், ஜனவரி 1 முதல் அக்டோபர் 25 வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 விபத்துக்கள் பதிவாகியுள்ளது.இந்த விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 676 பேர் பாதசாரிகள் எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 2,200 வீதி விபத்துக்களில் 2,557 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார் .

Advertisement

Advertisement

Advertisement