• May 01 2024

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! samugammedia

Chithra / Apr 27th 2023, 10:37 am
image

Advertisement

நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி samugammedia நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement