• May 19 2024

மரத்தின் கீழ் சமைத்து தரையில் படுத்து உறங்கும் குடும்பம்...! தமிழரின் முக்கிய பகுதியில் அவலம்...!samugammedia

Sharmi / Apr 28th 2023, 9:30 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவலைப் பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில்  கடந்த 2017 ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  அப்போதைய  அரசாங்கத்தில் இருந்த அதிகாரிகள் வழங்கப்பட்ட வீடு திட்டத்தில் அத்திவாரம் மட்டுமே போடப்பட்டு வீட்டு உரிமையிளர்களால் கட்டமுடியாத நிலையில் கைவிடப்பட்டு காணப்படுகின்றது.

வீட்டினை கட்டி முடிக்க இயலாத நிலமையில் காரணமாக ஒரு தற்காலிக வீட்டில் வசித்து வந்தோம் தற்காலிக  வீடும் கடந்த வருட கடும் மழை காரணமாக வீடு  முழுதாக அழிந்துள்ளது தற்போழுது  நிலையில்  நிரந்தர  வீடும் இல்லை தற்காலிக வீடும் இல்லை   மரத்தின் கீழ்  சமைத்து உண்டு இரவு வேளையில் அயல் வீட்டில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  தாம் நாளாந்த கூலிவேலைகளில் பெறப்படுகின்ற  வருமானத்திலே நாளாந்த ஜீவனேபாயத்தினை மேற்கொள்வதாகவும்  தற்பொதைய கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பால் தற்காலிக வீட்டை  அமைக்கமுடியாத நிலையில்"இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அப்பகுதியிலும் நிரந்தர வீடு கிடைக்கப்படாமல் தற்காலிக வீட்டினை முழுமைப்படுத்த முடியாத நிலையில் சிறுவர்களை  வைத்துக்கொண்டு தற்பொழுது கடும் வெயில் காரணமாக  விஷப் பூச்சிகள் அச்சம் நாளாந்தம் அதிகரித்த வண்ணம்  உள்ளதாகவும் மின்சாரமும் இன்றி இரவு வேலைகளில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எமக்கான சிறந்த தீர்வினை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மரத்தின் கீழ் சமைத்து தரையில் படுத்து உறங்கும் குடும்பம். தமிழரின் முக்கிய பகுதியில் அவலம்.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவலைப் பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில்  கடந்த 2017 ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  அப்போதைய  அரசாங்கத்தில் இருந்த அதிகாரிகள் வழங்கப்பட்ட வீடு திட்டத்தில் அத்திவாரம் மட்டுமே போடப்பட்டு வீட்டு உரிமையிளர்களால் கட்டமுடியாத நிலையில் கைவிடப்பட்டு காணப்படுகின்றது. வீட்டினை கட்டி முடிக்க இயலாத நிலமையில் காரணமாக ஒரு தற்காலிக வீட்டில் வசித்து வந்தோம் தற்காலிக  வீடும் கடந்த வருட கடும் மழை காரணமாக வீடு  முழுதாக அழிந்துள்ளது தற்போழுது  நிலையில்  நிரந்தர  வீடும் இல்லை தற்காலிக வீடும் இல்லை   மரத்தின் கீழ்  சமைத்து உண்டு இரவு வேளையில் அயல் வீட்டில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  தாம் நாளாந்த கூலிவேலைகளில் பெறப்படுகின்ற  வருமானத்திலே நாளாந்த ஜீவனேபாயத்தினை மேற்கொள்வதாகவும்  தற்பொதைய கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பால் தற்காலிக வீட்டை  அமைக்கமுடியாத நிலையில்"இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.அதேபோன்று அப்பகுதியிலும் நிரந்தர வீடு கிடைக்கப்படாமல் தற்காலிக வீட்டினை முழுமைப்படுத்த முடியாத நிலையில் சிறுவர்களை  வைத்துக்கொண்டு தற்பொழுது கடும் வெயில் காரணமாக  விஷப் பூச்சிகள் அச்சம் நாளாந்தம் அதிகரித்த வண்ணம்  உள்ளதாகவும் மின்சாரமும் இன்றி இரவு வேலைகளில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எமக்கான சிறந்த தீர்வினை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement