• May 06 2024

பெற்றோல் மற்றும் டீசல் விலையில் திடீர் மாற்றம்! samugammedia

Tamil nila / Apr 28th 2023, 9:34 am
image

Advertisement

பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வாரத்தில் 95-E10 பெற்றோல் 2.3 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.9132 யூரோக்களாகும்.

அதேவேளை டீசலின் விலை 3.8 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.7621 யூரோக்களாகும்.

மசகு எண்ணையில் சர்வதேச விலை 2 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு பரல் மசகு எண்ணை 84.4 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இந்த விலைவீழ்ச்சியின் எதிரொலியே இந்த விலைவீழ்ச்சியாகும்.  


பெற்றோல் மற்றும் டீசல் விலையில் திடீர் மாற்றம் samugammedia பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த வாரத்தில் 95-E10 பெற்றோல் 2.3 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.9132 யூரோக்களாகும்.அதேவேளை டீசலின் விலை 3.8 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.7621 யூரோக்களாகும்.மசகு எண்ணையில் சர்வதேச விலை 2 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு பரல் மசகு எண்ணை 84.4 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இந்த விலைவீழ்ச்சியின் எதிரொலியே இந்த விலைவீழ்ச்சியாகும்.  

Advertisement

Advertisement

Advertisement