• Jul 11 2025

பாணந்துறையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு முயற்சி!

Chithra / Jun 2nd 2025, 9:29 am
image


பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால் துப்பாக்கி செயலிழந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பாணந்துறையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு முயற்சி பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.ஆனால் துப்பாக்கி செயலிழந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement