• May 08 2024

ஒரு வாரத்திற்கு தொடர் தொழிற்சங்க நடவடிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 7th 2023, 7:45 pm
image

Advertisement

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வாரத்திற்கு தொடர் தொழிற்சங்க நடவடிக்கை SamugamMedia அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement