பட்டம் விடும் முயற்சியின் போது திடீரென பட்டத்துடன் இளைஞர் ஒருவர் அந்தரத்தில் வானில் தொங்கிய பரபரப்பு காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவத்தில் வாலிபர்கள் இணைந்து பெரிய பட்டம் விட முயன்ற போது இளைஞர் ஒருவர் பட்டத்துடன் பட்டகயிற்றில் வானில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சிக்கித்தவித்த காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது
இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இளைஞரை மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் மயிழிலையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
பட்டத்துடன் அந்தரத்தில் வானில் பறந்த இளைஞன் பட்டம் விடும் முயற்சியின் போது திடீரென பட்டத்துடன் இளைஞர் ஒருவர் அந்தரத்தில் வானில் தொங்கிய பரபரப்பு காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த சம்பவத்தில் வாலிபர்கள் இணைந்து பெரிய பட்டம் விட முயன்ற போது இளைஞர் ஒருவர் பட்டத்துடன் பட்டகயிற்றில் வானில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சிக்கித்தவித்த காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளதுஇளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இளைஞரை மீட்டுள்ளனர்.குறித்த இளைஞன் மயிழிலையில் உயிர் தப்பியுள்ளார்.குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.