நாட்டில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் 2இ352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 603 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 374 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 58 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையாக ஒரு நோயாளி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், 49,877 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்
மேலும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,604 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் 14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு நாட்டில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் 2இ352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 14ஆம் திகதி தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 603 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 374 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 58 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.மிகக் குறைந்த எண்ணிக்கையாக ஒரு நோயாளி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்.இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், 49,877 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்மேலும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,604 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.