சர்வகட்சி புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமனம்?

சர்வகட்சி புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படி, சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள அமைச்சரவையில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து சர்வகட்சி அரசாங்க அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை