• Jun 18 2024

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் ஆரம்பம்! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 3:51 pm
image

Advertisement

தேர்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பித்துள்ள போராட்ட பேரணி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் அவர்களுக்கு எதிராக பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் பொலிஸாரினால் அவர்களுக்கு வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் ஆரம்பம் SamugamMedia தேர்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பித்துள்ள போராட்ட பேரணி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.இருப்பினும் அவர்களுக்கு எதிராக பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் பொலிஸாரினால் அவர்களுக்கு வாசிக்கப்பட்டது.அதன் பின்னர் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement