• Sep 08 2024

விரைவில் Whatsapp இன் இன்னுமொரு புதிய அம்சம்! samugammedia

Tamil nila / May 27th 2023, 4:08 pm
image

Advertisement

Whatsapp தற்போது ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

சமீபத்தில் அனுப்பிய குறுஞ்செய்திகளை Edit செய்யலாம் எனவும் Chat lock செய்யலாம் எனவும் தொடர்ந்து update ஆகிக்கொண்டே வருகின்றது.

இப்படி இருக்கையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Whatsapp Username மற்றும் redesigned settings interface உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்க இருக்கின்றது.இதை whatsapp settings option இல் இயக்க முடியும்.

இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் contact அறிந்து கொள்வதற்கு உதவும்.  

பயனர்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் Username chat செய்து கொள்ளலாம்.Whatsapp android 2.23.11.16 மற்றும் 2.23.11.18 version களில் Redesigned settings பக்கம் உள்ளது. 

விரைவில் Whatsapp இன் இன்னுமொரு புதிய அம்சம் samugammedia Whatsapp தற்போது ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.சமீபத்தில் அனுப்பிய குறுஞ்செய்திகளை Edit செய்யலாம் எனவும் Chat lock செய்யலாம் எனவும் தொடர்ந்து update ஆகிக்கொண்டே வருகின்றது.இப்படி இருக்கையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.Whatsapp Username மற்றும் redesigned settings interface உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்க இருக்கின்றது.இதை whatsapp settings option இல் இயக்க முடியும்.இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் contact அறிந்து கொள்வதற்கு உதவும்.  பயனர்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் Username chat செய்து கொள்ளலாம்.Whatsapp android 2.23.11.16 மற்றும் 2.23.11.18 version களில் Redesigned settings பக்கம் உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement