• Apr 19 2025

Chithra / Jan 30th 2025, 6:46 am
image

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகித்தமை மற்றும் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை 

ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று விசேட காவல்துறை குழுவினரால் கைதுசெய்யப்பட்டார் . 

கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணை விடுவிக்கப்பட்டுள்ளார்.


அர்ச்சுனாவுக்கு பிணை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகித்தமை மற்றும் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று விசேட காவல்துறை குழுவினரால் கைதுசெய்யப்பட்டார் . கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணை விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement