பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் மூன்று வடிவ போட்டிகளிலும் தொடர்ந்தும் விளையாடுவதாக பாபர் அசாம் தனது X பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் பதவியிலிருந்து விலகும் பாபர் அசாம் samugammedia பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் மூன்று வடிவ போட்டிகளிலும் தொடர்ந்தும் விளையாடுவதாக பாபர் அசாம் தனது X பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.