• May 02 2024

பிரபுதேவாவை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம்- யார் தெரியுமா?

Sharmi / Dec 10th 2022, 10:48 pm
image

Advertisement

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் பிரபுதேவா. இவரது நடனத்தில் அமைந்த பாடல்கள் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். காரணத்தை நடனத்தை தாண்டி அதில் நிறைய விஷயங்களை புகுத்தி வைப்பார்.

தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார் நடிகர் பிரபுதேவா.

அடுத்தடுத்து இவர் நிறைய படங்கள் நடித்து வந்தாலும், எதுவும் அவ்வளவாக ரீச் பெறுவதில்லை. ஆனால், இவரது நடன இயக்கத்தில் வரும் பாடல்கள் மட்டும் மக்களிடம் செம வரவேற்பை பெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபுதேவாவை போல் நடனத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் அமீர்.



5வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு பாவ்னி என்ற நடிகையும் காதலியாக அமைந்து விட்டார்.

தற்போது அமீர் சமீபத்தில் பிரபுதேவாவை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




பிரபுதேவாவை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம்- யார் தெரியுமா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் பிரபுதேவா. இவரது நடனத்தில் அமைந்த பாடல்கள் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். காரணத்தை நடனத்தை தாண்டி அதில் நிறைய விஷயங்களை புகுத்தி வைப்பார்.தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார் நடிகர் பிரபுதேவா.அடுத்தடுத்து இவர் நிறைய படங்கள் நடித்து வந்தாலும், எதுவும் அவ்வளவாக ரீச் பெறுவதில்லை. ஆனால், இவரது நடன இயக்கத்தில் வரும் பாடல்கள் மட்டும் மக்களிடம் செம வரவேற்பை பெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரபுதேவாவை போல் நடனத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் அமீர். 5வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு பாவ்னி என்ற நடிகையும் காதலியாக அமைந்து விட்டார்.தற்போது அமீர் சமீபத்தில் பிரபுதேவாவை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement