• May 02 2024

மொபைல் விளம்பரத்தில் கலக்கிய பிக்பாஸ் ஜனனி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Sharmi / Jan 11th 2023, 11:40 am
image

Advertisement

தென்னிந்திய  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கைப் பெண் போட்டியாளரான ஜனனி மற்றும் ஜி.பி முத்து ஆகியோர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.


இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜனனி இருந்த நிலையில் அவருக்கான ஆதரவுத் தளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டமை ஜனனி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் இடையிடையே போட்டோசூட்களை நடத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.


குறித்த படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் குறித்த படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்திய மொபைல் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.







மொபைல் விளம்பரத்தில் கலக்கிய பிக்பாஸ் ஜனனி: ரசிகர்கள் மகிழ்ச்சி தென்னிந்திய  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.இந்நிலையில் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கைப் பெண் போட்டியாளரான ஜனனி மற்றும் ஜி.பி முத்து ஆகியோர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜனனி இருந்த நிலையில் அவருக்கான ஆதரவுத் தளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டமை ஜனனி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் இடையிடையே போட்டோசூட்களை நடத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.குறித்த படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் குறித்த படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி வழங்கி வருகின்றனர்.இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்திய மொபைல் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement