"வெற்றி நமதே ஊர் எமதே" மக்கள் கூட்டத்திற்காக யாழ் வந்துள்ள நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று காலை நெடுந்தீவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இறங்குதுறையில் மக்களோடு அவர் உரையாடியுள்ளார்.
இன்று யாழில் இடம்பெறும் பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களோடு மக்களாக பிமல் - காலையில் நெடுந்தீவுக்கு விஜயம் "வெற்றி நமதே ஊர் எமதே" மக்கள் கூட்டத்திற்காக யாழ் வந்துள்ள நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று காலை நெடுந்தீவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் இறங்குதுறையில் மக்களோடு அவர் உரையாடியுள்ளார். இன்று யாழில் இடம்பெறும் பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.