• May 18 2024

இலங்கையில் பிட்கொய்ன்? - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

Chithra / Feb 5th 2023, 12:04 pm
image

Advertisement

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.


அங்கு அவர் இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் கூறியுள்ளார்.


எனவே, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிட்கொய்ன் - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.அங்கு அவர் இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் கூறியுள்ளார்.எனவே, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement