• Nov 02 2024

BREAKING NEWS :- இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு!! samugammedia

Tamil nila / Nov 30th 2023, 10:09 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்  3  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  426 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை  329 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  434 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 02  ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை  247 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

BREAKING NEWS :- இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு samugammedia இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.ஒக்டேன் 95 ரக பெற்றோல்  3  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  426 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை  329 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  434 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மண்ணெண்ணெய் 02  ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை  247 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement