• Apr 28 2024

பிரான்ஸில் நள்ளிரவில் இடிந்து விழுந்த கட்டடம் : மீட்பு பணிகள் தீவிரம்! samugammedia

Tamil nila / Apr 9th 2023, 5:18 pm
image

Advertisement

பிரான்ஸின் துறைமுக நகரமான மார்ச்சேயில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

கட்டட இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

நள்ளிரவு ஒரு மணிக்கு நேர்ந்த இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரின் மையத்தில் பழைய காலாண்டில் இந்த கட்டம் அமைந்துள்ளது. 


பிரான்ஸில் நள்ளிரவில் இடிந்து விழுந்த கட்டடம் : மீட்பு பணிகள் தீவிரம் samugammedia பிரான்ஸின் துறைமுக நகரமான மார்ச்சேயில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நேர்ந்த இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரான்சின் இரண்டாவது பெரிய நகரின் மையத்தில் பழைய காலாண்டில் இந்த கட்டம் அமைந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement