• Jan 15 2025

கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் யாழில் அனுஷ்டிப்பு!

Chithra / Dec 29th 2024, 3:21 pm
image

  

தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது.

இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. 

அத்துடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.


கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் யாழில் அனுஷ்டிப்பு   தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது.இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. அத்துடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement