• May 09 2024

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் - மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Nov 5th 2023, 9:17 am
image

Advertisement

 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிழத்துள்ளது.  

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.

அதேசேமயம், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் 10.9 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  

மேலும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் - மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிழத்துள்ளது.  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.அதேசேமயம், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் 10.9 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  மேலும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement