• Apr 20 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!!Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 8:27 pm
image

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட அதிகூடிய விலை உயர்வாக இது கருதப்படுகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்Samugammedia உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.கடந்த மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட அதிகூடிய விலை உயர்வாக இது கருதப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement